சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. <br /> <br />Chennai Metrological department said 18 districts will be witness heavy rain in next three hours. Thunderstorm rain could be occured in those districts. <br /> <br />#ChennaiRains #ChennaiRainUpdate #RedAlert